
அமரர் சந்திரகுமார் பாலசுப்பிரமணியம்
(சந்தி)
வயது 56

அமரர் சந்திரகுமார் பாலசுப்பிரமணியம்
1963 -
2019
அளவெட்டி, Sri Lanka
Sri Lanka
ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுமே அறிமுகமான இவர் எனக்கு எந்த வகையிலும் ரத்த உறவோ தூரத்து உறவோ கிடையாது. இருந்த போதும், அவரது சகோதரியின் பெறாமகன் ஜெகன் அழைத்தது போல "சந்தி சித்தப்பா"...