மரண அறிவித்தல்
அமரர் சந்திராதேவி அன்ரன்
(வசந்தி புஸ்பன்)
வயது 54
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி அன்ரன் அவர்கள் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Torontoவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
மார்க் அல்பிரட், பிலேமினா அல்பிரட் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன்(புஸ்பன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சசி, பாமினி, முரளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜேசுதாசன், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரவீன், பௌஸன், வைஷ்சு, லக்க்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியமாமியும்,
நிரோஷன், ஜெனிபா, நிதுசன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:-Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 18 Sep 2022 5:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Monday, 19 Sep 2022 10:30 AM - 12:00 PM
தகனம்
Get Direction
- Monday, 19 Sep 2022 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
அன்ரன்(புஸ்பன்) - கணவர்
- Contact Request Details
ஸ்ரீ - மாமா
- Contact Request Details
பாமினி - சகோதரி
- Contact Request Details
சசி - சகோதரன்
- Contact Request Details
May soul rest in peace