Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் உதயகுமார் சந்தியாப்பிள்ளை
இறப்பு - 01 NOV 2024
அமரர் உதயகுமார் சந்தியாப்பிள்ளை 2024 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Woodstock ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த உதயகுமார் சந்தியாப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே அப்பா ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே!
எம்மை விட்டு நீங்கள் சென்று
ஆண்டு இரண்டு ஆனதுவோ!

காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்

பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Rest in peace Anna by Judina Family & Eric Family

RIPBOOK Florist
Norway 1 year ago

Photos

No Photos

Notices

அகாலமரணம் Wed, 06 Nov, 2024