யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Woodstock ஐ வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் சந்தியாப்பிள்ளை அவர்கள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை அற்புதம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராஜா அற்புதநேசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நீலியா அவர்களின் அன்புக் கணவரும்,
கெவின் அவர்களின் அன்புத் தந்தையும்,
பற்றிக்(இலங்கை), தேவகுமாரி(இலங்கை), தேவராணி(கனடா), தேவரம்பை(கனடா), விஜயகுமாரி(கனடா), விஜயகுமார்(கனடா), ராஜ்குமார்(லண்டன்), காலஞ்சென்ற வசந்தகுமார்(இலங்கை), ஸ்ரீஸ்காந்தகுமார்(லண்டன்), அற்புதராணி(இலங்கை), சூரியகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யூடினா(நோர்வே), எரிக்(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
காலஞ்சென்றவர்களான சந்திரா, அன்ரன், பெனடிற் தியாகராஜா மற்றும் றொபேட், றெஜினஸ், கில்டா, மடோனா, விஜயமலர், றொசானி, ஜெயபாலன், யேசுரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொபின், ஷமி ஆகியோரின் அன்பு மச்சானும்,
பிரதீபன், ஷயானி, அமீபா, அனோஜா, அனீபா, ஜெறோம், காலஞ்சென்ற யோண்சன், றொமாறியோ பிரியங்கா, ஒலிவற், றிஷானி ஆகியோரின் அன்பு மாமாவும்,
பற்றிஷன் அலிஸ்ரன், ஸ்ரெவ்னி, டவ்னி, றொசான், ரிசான், நிக்ஷன், நிறோஷன், நிறோஜினி, நிசாந்தன், கார்லோஸ், கிளவுடியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
றிஷான், றிஷோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
டார்வின், டொமினிக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Sunday, 10 Nov 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 11 Nov 2024 8:00 AM - 9:30 AM
- Monday, 11 Nov 2024 10:30 AM
- Monday, 11 Nov 2024 12:00 PM
- Monday, 11 Nov 2024 1:30 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Rest in peace Anna by Judina Family & Eric Family