Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 APR 1964
இறப்பு 01 NOV 2024
அமரர் உதயகுமார் சந்தியாப்பிள்ளை
Karate Master and 4th Dan Taekwondo Master, BA Graduated
வயது 60
அமரர் உதயகுமார் சந்தியாப்பிள்ளை 1964 - 2024 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Woodstock ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த உதயகுமார் சந்தியாப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!

காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?

எங்கள் உயிரின் அப்பாவே
எதற்காக மரித்தீர் அப்பா?
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக?

எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
   

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Rest in peace Anna by Judina Family & Eric Family

RIPBOOK Florist
Norway 11 months ago

Photos

Notices

அகாலமரணம் Wed, 06 Nov, 2024