

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கள்ளப்பாட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகதாசன் ஆனந்தபூரணி அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கதிர்காமமுதலி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகதாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
விஸ்வரூபன்(லண்டன்), காலஞ்சென்ற மதியழகன், பத்மினி(கனடா), போஷினி(கள்ளப்பாடு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வக்குமாரி(லண்டன்), கார்திகேயன்(கனடா), சுரேஸ்வரன்(கள்ளப்பாடு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகலிங்கம்(காங்கேசன்துறை), மோகனமூர்த்தி, சிவஞானபூரணி(காங்கேசன்துறை), சுந்தரலிங்கம்(காங்கேசன்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகரத்தினம், யோகநாயகி, கதிர்காமமுதலி, தங்கவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தமிழ்ச்செல்வி(லண்டன்), தாரணி(லண்டன்), சாஷித்யன்(கள்ளப்பாடு), டனுக்ஷன்(கள்ளப்பாடு), அஸ்வின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 02:00 மணியளவில் கள்ளப்பாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.