மரண அறிவித்தல்
மலர்வு 03 JUN 1951
உதிர்வு 05 DEC 2021
திருமதி சண்முகராஜா தர்மகுணவதனா (செல்வி)
வயது 70
திருமதி சண்முகராஜா தர்மகுணவதனா 1951 - 2021 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா தர்மகுணவதனா அவர்கள் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ராணிநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னராஜ், யுசாந்தி, தேனுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Emily, Hunn, லவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லிங்கநாயகம், காலஞ்சென்றவர்களான தர்மதுரை, தர்மச்சந்திரன் மற்றும் தர்மகுணலோசனா, தர்மசேகரன், தர்மகுணபூசனா, தர்மஜெயசூரியர், காலஞ்சென்ற தர்மகுணபவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரட்ண ராஜா துரைராஜா, சுகனசரசா, கங்கேஸ்வரி, காலஞ்சென்ற ராயேஸ்வரி மற்றும் சிறிஸ்கந்தராசா, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Ken(கென்), Noemi(நெயோமி), Jayden(ஜெடன்), Varesh(வாரேஷ்),  Lian(லியான்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-
Kranichstrasse 47,
59071 Hamm

தகவல்: சண்முகராஜா குடும்பம்

தொடர்புகளுக்கு

சண்முகராஜா - கணவர்
விக்னராஜ் - மகன்
தர்மஜெயசூரியர் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices