மரண அறிவித்தல்
தோற்றம் 29 NOV 1942
மறைவு 19 JUL 2021
அமரர் சங்கரப்பிள்ளை வயிரவப்பிள்ளை
முன்னாள் சீமெந்துக் கூட்டுத்தாபனம்- காங்கேசன்துறை, வாகனப் பராமரிப்பு பகுதி மூத்த இயந்திர தொழில்நுட்பவியலாளர்- முகாரி
வயது 78
அமரர் சங்கரப்பிள்ளை வயிரவப்பிள்ளை 1942 - 2021 கொல்லங்கலட்டி, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கிளானை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், பன்னாலை தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை வயிரவப்பிள்ளை அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கொல்லன்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(சாணையர்) சங்கரப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

லகுமதி(லண்டன்), முகுந்தன்(லண்டன்), பாலமதி(விரிவுரையாளர்- தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியகலாநிதி மாணிக்கம், மணிமேகலை, மனோன்மணி, சிவதாசன்(முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்) மற்றும் திருநடராசா(கனடா), நகுலேஸ்வரன்(மூத்த தொழில் முயற்சியாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கந்தையா(மண்ணியல் வல்லுனர்) இராசநாயகி தம்பதிகள், சரவணமுத்து(மிருக வைத்தியர்) மரகதவல்லி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை துரைரத்தினம்(முன்னாள் ஆசிரியர்), குணரத்தினம் மற்றும் சிவபாலசிங்கம், அப்புத்துரை, கிருஸ்ணமூர்த்தி(ஓய்வுபெற்ற காசாளர்- தெல்லிப்பழை ப.நோ.கூ. சங்கம்), துரைராஜசிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்- வலிகாமம் கல்வி வலயம்), பத்மினிதேவி, கோகிலாதேவி, காலஞ்சென்றவர்களான சிவகுணநாயகி, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைத்திலிங்கம் குமரன்(லண்டன்), கலாநிதி எஸ். ஸ்ரீபிருந்திரன்(விரிவுரையாளர்- தேசிய கல்வி நிறுவகம்- மகரகம) ஆகியோரின் அன்பு மாமனும்,

நர்மிகா(லண்டன்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-07-2021 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டு அஸ்தி கீரிமலை புனித தீர்த்தக்கரையில் சங்கமிக்கப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கஞ்சிட்டி,
பன்னாலை,
தெல்லிப்பழை.

தகவல்: முகுந்தன் வயிரவப்பிள்ளை

தொடர்புகளுக்கு

முகுந்தன் - மகன்
குமரன் - மருமகன்
லகுமதி - மகள்
பாலமதி - மகள்
Dr. பிருந்திரன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்