12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சங்கரப்பிள்ளை இராசரத்தினம்
1946 -
2010
கொடிகாமம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 28.10.2022
ஆண்டு 12 ஆகிவிட்டது
ஆறவில்லை எம் துயர்
நிஜத்தில் நீங்கள் எம்முடன் இங்கில்லை
நினைவில் தினமும் எம்முடன் வாழ்கின்றீர்கள்
காலத்தால் எமை விட்டு நீர்ப் பிரிந்தாலும்
உம் நினைவு எமை விட்டுப் பிரியவில்லை
நாம் இங்கே தவித்து நிற்க
எமை விட்டுப் போன தெங்கேயோ?
அன்பில் உறைவிடமாய் ஆறுதலில் தந்தையாக
இன்சொல்லில் இனியவராக வாழ்ந்தவரே
வையகத்தே நீர் எமைப் பிரிந்து சென்றாலும்
வாடுகிறோம் இவ்வையகத்தில் நாமிங்கே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்