Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 APR 1946
இறப்பு 09 NOV 2010
அமரர் சங்கரப்பிள்ளை இராசரத்தினம்
வயது 64
அமரர் சங்கரப்பிள்ளை இராசரத்தினம் 1946 - 2010 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி. 

எங்கள் அன்புத் தந்தையே! 
எட்டு ஆண்டுகள் எண்ணுவதற்குள் 
காற்றாய் கரைந்து விட்டது

உங்கள் அன்பை தோற்கடிக்க 
மற்றொரு அன்பை உலகில் 
யாரும் எமக்கு தரப்போவதில்லை

ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் 
அப்பா! உங்கள் நினைவுகள் எம்மை 
விட்டு அகலாது.

என்றும் உங்கள் நினைவுகளுடன் 
மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்