Clicky

பிறப்பு 16 AUG 1938
இறப்பு 24 APR 2020
அமரர் சங்கரப்பிள்ளை சண்முகநாதன்
ஓய்வுநிலை அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்
வயது 81
அமரர் சங்கரப்பிள்ளை சண்முகநாதன் 1938 - 2020 நயினாதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நாகலிங்கம் சதானந்தன் 27 APR 2020 Canada

நண்பரது இழப்பில் தவிக்கும் குடும்பத்தினருடன் நாங்களும் எமது ஆழ்ந்த கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி.- நா.சதானந்தன் குடும்பம்.