3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சங்கரப்பிள்ளை சண்முகநாதன்
ஓய்வுநிலை அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்
வயது 81
அமரர் சங்கரப்பிள்ளை சண்முகநாதன்
1938 -
2020
நயினாதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
31
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், லண்டன் Rugby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை சண்முகநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று
மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!
அப்பா என்று அழைக்க
நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க
உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை
எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள்
நினைவுகள் அப்பா!
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
God bless you uncle, wishing you have a rest in peace. you have left with your lovely memories and we always thinking about you rest of our life