Clicky

பிறப்பு 16 AUG 1938
இறப்பு 24 APR 2020
அமரர் சங்கரப்பிள்ளை சண்முகநாதன்
ஓய்வுநிலை அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்
வயது 81
அமரர் சங்கரப்பிள்ளை சண்முகநாதன் 1938 - 2020 நயினாதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கனகலிங்கம் குடும்பம் பிராங்பேட் யேர்மனி. 27 APR 2020 Germany

இறைபதம் அடைந்த சங்கரப்பிள்ளை சண்முகநாதன் (சித்தப்பா) அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல நயினாதீவு நகாபூஷணி அம்மன் அவர் தம் பாதங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!