Clicky

பிறப்பு 16 AUG 1938
இறப்பு 24 APR 2020
அமரர் சங்கரப்பிள்ளை சண்முகநாதன்
ஓய்வுநிலை அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்
வயது 81
அமரர் சங்கரப்பிள்ளை சண்முகநாதன் 1938 - 2020 நயினாதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 29 APR 2020 Canada

அண்ணாவின் இழப்பில் தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அவரது ஆத்மாசாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி க. தனபாலசிங்கம் குடும்பம் கனடா