மண்ணில் 25 FEB 1957
விண்ணில் 16 JUL 2021
திரு சங்கரப்பிள்ளை ஜெயக்குமார்
வயது 64
திரு சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் 1957 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sangarapillai Jeyakumar
1957 - 2021

இறைபதம் அடைந்த மைத்துனர் சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 20 Jul, 2021
நன்றி நவிலல் Sun, 15 Aug, 2021