மரண அறிவித்தல்
மண்ணில் 25 FEB 1957
விண்ணில் 16 JUL 2021
திரு சங்கரப்பிள்ளை ஜெயக்குமார்
வயது 64
திரு சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் 1957 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தங்கரத்தினம்(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகனும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த விசுவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அருமைக் கணவரும்,

கிசாந்தி, மாதங்கி, சுசாந் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

அனோஸ்குலன் அவர்களின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வல்லவசீலன்(ஜேர்மனி Frankfurt), சறோஜினிதேவி மற்றும் இரவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற சதானந்தன்(இம்ரான்), சச்சிதானந்தன்(இலங்கை), விஜயகுமார்(லண்டன்), சுரேஸ்குமார்(இலங்கை), காலஞ்சென்ற தயாளன், சந்திரிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிருபாநந்தினி ஜெகநாதன், சுவர்ணபாலி, பவுளினா, கோமளாதேவி, கவிதா, கனகராஜன், பத்மநாதன்(சுவிஸ்), றஞ்சினிதேவி(கனடா), குகராசன்(சுவிஸ்), தவமணிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

டினோஜி, டினோஜன், ப்ரீதன், சபீனா, றொசானா, றொசான், சுவிதா, கஜேந்திரகுமார் ஆகியோரின் அருமை பெரியப்பாவும்,

ராஜகுலன் ராணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

ஸ்ரீசயானா, ஸ்ரீகுகன்யா, கிரிஜா, கவினா, கத்றினா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மல்லிகாதேவி - மனைவி
மாதங்கி - மகள்
கிசாந்தி - மகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 15 Aug, 2021