Clicky

மண்ணில் 25 FEB 1957
விண்ணில் 16 JUL 2021
அமரர் சங்கரப்பிள்ளை ஜெயக்குமார்
வயது 64
அமரர் சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் 1957 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதக்கமலங்களில் எம் கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 20 Jul, 2021
நன்றி நவிலல் Sun, 15 Aug, 2021