

அமரர் சந்தியாப்பிள்ளை ஆசீர்வாதம்
1930 -
2020
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sandhyappillai Aseervatham
1930 -
2020
அமரர் சந்தியாப்பிள்ளை ஆசீர்வாதம் அவர்களது ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் பெரும் துயருறும் அவரது ஒரே சகோதரன் திரு செபஸ்தியாம்பிள்ளை (இரத்தினம் ) அவர்களுக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது செபத்தோடு கூடிய ஆழ்ந்த அனுதாபங்களைத் தயவோடு தெரிவிப்பதோடு அமரர் சந்தியாப்பிள்ளை ஆசீர்வாதம் அவர்களது ஆன்மா புனித கயித்தாரின் பரிந்துரையால் அன்னை மரியாவின் அரவணைப்பில் எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதியில் நித்தியத்திற்கும் இளைப்பாறுவதாக.

Write Tribute