Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 12 OCT 1930
விண்ணில் 15 DEC 2020
அமரர் சந்தியாப்பிள்ளை ஆசீர்வாதம்
வயது 90
அமரர் சந்தியாப்பிள்ளை ஆசீர்வாதம் 1930 - 2020 இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை ஆசீர்வாதம் அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாரீசன்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, மங்களம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற அந்தோனிமுத்து, மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி றீற்ரா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அன்ரன், நிர்மலா, அமுதா, பிறேமினி, ரெம்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செபஸ்ரியாம்பிள்ளை(ரத்தினம்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

அருள்நேசன், சாந்தினி, இன்பம், றகு, டண்சன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான நட்சத்திரம், ஞானப்பிரகாசம், மரியதாஸ் மேரி திரேசா மற்றும் நேசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற  அல்போன்ஸ் மற்றும் கயித்தாம்பிள்ளை, பூபதி, ராணி, றதி ஆகியோரின் அன்பு சகலனும்,

பூபதி, கயித்தாம்பிள்ளை, மரியதாஸ் ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற சீலன், யேசு, றாணி, அமலேஸ், அன்ரன், றஞ்சனி, நட்சத்திரம், மகேந்திரன், சூட்டி ஆகியோரின் அன்பு மாமாவும்,

றூபி, காலஞ்சென்ற றூபன், Fr. யூட் அமல்தாஸ், ஜெசி, றொட்ணி, ஜொய்ஸ், அமலா, ஜெயம், யோகா, செல்வா, இதயா ஆகியோரின் பெரிய தந்தையும்

றூபதாஸ், டில்குஷா, அன்ரோனிற்ரா, ஸ்ரெபியா, ஜெறோஷன், ஜெறின். ஜெறோனி, ஜெனூஷன், டமிற்ரா, ஜெறோன், ரன்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அசம்ரா, றொசின்ரா, அமின்டா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.   

அன்னாரின் பூதவுடல் 16-12-2020 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மாரீசன்கூடல் புனித கயித்தார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.      

தகவல்: குடும்பத்தினர்