அமரர் சாமுவல் சத்தியசீலன்
(சத்தா)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Samuval Sathiyaseelan
1964 -
2022
என்னுயிர் நண்பனே நீண்டகால எமதுநட்புறவை உதறித்தள்ளிவிட்டு என்னைத்தன்னந்தனிமையில் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டுச்செல்ல உனக்கு எப்படிமனம் வந்தது உன் பிரிவுத்துயரால் செய்வதறியாது தவிக்கின்றேன்.என்துரைப்போக்க உன்போலலெக்கினியாருமில்லை.உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute