மரண அறிவித்தல்

பிறப்பு
06 SEP 1964
இறப்பு
11 OCT 2022
அமரர் சாமுவல் சத்தியசீலன்
(சத்தா)
வயது 58
-
06 SEP 1964 - 11 OCT 2022 (58 வயது)
-
பிறந்த இடம் : முருங்கன், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பரிஸ், France Romilly-sur-Seine, France
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மன்னார் முருங்கனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, Romilly-sur-Seine ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாமுவல் சத்தியசீலன் அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருபரட்ணம்(யோசப்கிளாக்) கிரேஸ் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
Caroline அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், தருமசீலன், சற்குணசீலன் மற்றும் கருணைசீலன்(இந்தியா), தயாளசீலன்(கனடா), ஞானசீலன்(கனடா), சுசிலா(சுவிஸ்), மஞ்சுளா(பிரான்ஸ்), மாலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Christelle, Josephin ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Alain, Thiththi ஆகியோரின் வளர்ப்பு தந்தையும் ஆவார்.
Live streaming link : Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 15 Oct 2022 2:00 PM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 16 Oct 2022 2:00 PM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 17 Oct 2022 2:00 PM - 6:00 PM
இறுதி ஆராதனை
Get Direction
- Tuesday, 18 Oct 2022 2:30 PM - 2:50 PM
நல்லடக்கம்
Get Direction
- Tuesday, 18 Oct 2022 3:00 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
மஞ்சுளா - சகோதரி
- Contact Request Details
ஞானி - சகோதரன்
- Contact Request Details
விஜயன் - நண்பர்
- Contact Request Details
கோபால் - நண்பர்
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
Australia
2 years ago
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
முருங்கன், Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

அமரர் சாமுவல் சத்தியசீலன்
1964 -
2022
முருங்கன், Sri Lanka
By Rena Satkunaseelen Family From Australia.