அமரர் சாமுவல் சத்தியசீலன்
(சத்தா)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு நன்பா சத்தா எம்மை விட்டு பிரிந்து எம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டாய் உன் பிரிவை என்னி தவிக்குறோம் உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம்
க. காந்தன்
நண்பர்
Write Tribute