
அமரர் சாமுவல் சத்தியசீலன்
(சத்தா)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Samuval Sathiyaseelan
1964 -
2022

ஊர்க்காரன் என்று உரிமையோடு பழகி உறவாடிய ஒரேயொரு உறவு நீங்கள்,! இன்று உயிருடன் இல்லை என்பதை மனம் ஏற்கவில்லை சத்தா! திடீரென மௌனமாகி மறைந்ததன் மர்மம் தான் என்ன? இதை அறியாது கலங்கித் தவிக்கின்றேன்! உங்கள் ஆத்மா ஆண்டவன் அடியில் இளைப்பாற வேண்டுகிறேன். கண்ணீரஞ்சலிகள் சத்தா! ஆறாக கண்ணீர் ஓடினாலும் ஆரை நொந்தாலும் அன்பான நகைச்சுவையான சத்தாவின் பேச்சை இனி எம் காதுகள் கேளாது மனமும் மகிழாது என்பதே கசப்பான கஷ்டமான உண்மையாகி உறையவைக்கின்றது சத்தா!??????????????? ஓம் சாந்தி.
Write Tribute