5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சாமுவேல் ஆசீர்வாதம்
(ரொம், செல்வம்)
வயது 87
Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். டெம்பிள் றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாமுவேல் ஆசீர்வாதம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உம் நினைவுதான் ஐயா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - ஐயா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே ஐயா!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
புன்னகை புரியும் உம் முகம் தெரிகிறது
தினமும் ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தவுடன் எம் மனம் கலங்குகிறது!
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May rockshant and terry be in ur heart forever