1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 08 OCT 1933
ஆண்டவன் அடியில் 06 AUG 2021
அமரர் சாமுவேல் ஆசீர்வாதம் (ரொம், செல்வம்)
வயது 87
அமரர் சாமுவேல் ஆசீர்வாதம் 1933 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். டெம்பிள் றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாமுவேல் ஆசீர்வாதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு எனும் பாசறையில்
அணையாத ஒளிவிளக்காய்
மங்காது ஒளிவீசும்
மாசற்ற சந்திரனே

உங்களன்பு இதயமதில்
நாமிணைந்து நிற்கையிலே
 பொறுக்காத காலனவன்
உங்களை பறித்தெடுத்து
சென்றதேனோ!

கல்லறையில் தானுறங்க - எம்மை
கண்ணீரில் கரையவிட்டு
தனிமையில் சென்றீரோ?

மறு ஜென்மம் உண்மையெனில்
மன்றாடிக் கேட்கின்றோம் -
உங்கள் அன்புப்பிள்ளைகளாய்
பிறப்பெடுக்க!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Saroja - மகள்
Anandakumar - மகன்
Selvakumar - மகன்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 08 Aug, 2021
நன்றி நவிலல் Sun, 05 Sep, 2021