1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
06 OCT 1941
இறப்பு
07 JAN 2022
அமரர் சம்பந்தநாதன் சிவலோகநாதன்
Retired Consultant Psychiatrist- Sussex Partnership Trust, Alumnus: Hartley College, Faculty of Medicine, University of Peradeniya
வயது 80

அமரர் சம்பந்தநாதன் சிவலோகநாதன்
1941 -
2022
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
-
06 OCT 1941 - 07 JAN 2022 (80 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : England, United Kingdom
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வடமராட்சி பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த சம்பந்தநாதன் சிவலோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே
உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
நீங்கள் சிவபதம் அடைந்து ஆண்டு ஒன்று
ஆகிவிட்டது நம்பவே முடியவில்லை
நேற்று நடந்தது போல எங்கள் கண்களில்
நீர் இன்னமும் காயவில்லை...
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
கண்ணுக்குள் உம்மை வைத்து
காலமெல்லாம் போற்றி நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
England, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 12 Jan, 2022
Request Contact ( )

அமரர் சம்பந்தநாதன் சிவலோகநாதன்
1941 -
2022
பருத்தித்துறை, Sri Lanka
Dr Sivaloganathan appeared to be an introvert, but he is not. He did not talk to everyone. He had humor and it was pleasant talking to him. He was very proud of his village. I first met him at...