மரண அறிவித்தல்
பிறப்பு 06 OCT 1941
இறப்பு 07 JAN 2022
Dr சம்பந்தநாதன் சிவலோகநாதன்
Retired Consultant Psychiatrist- Sussex Partnership Trust, Alumnus: Hartley College, Faculty of Medicine, University of Peradeniya
வயது 80
Dr சம்பந்தநாதன் சிவலோகநாதன் 1941 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தநாதன் சிவலோகநாதன் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்ரமணியம்(Surveyor) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சம்பந்தநாதன், மனோரஞ்சிதபூஷணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. சரஸ்வதி(Retired Consultant Psychiatrist) அவர்களின் அருமைக் கணவரும்,

Dr. மாலதி, சுமதி(Advocate) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி(அவுஸ்திரேலியா), திருலோகநாதன்(அவுஸ்திரேலியா), வசந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகரட்ணம்(அவுஸ்திரேலியா), மாலதி(அவுஸ்திரேலியா), மல்லிகாதேவி(பிரித்தானியா), தனலட்சுமி(பிரித்தானியா), பாலசுப்ரமணியம்(ஜேர்மனி), நிர்மலாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மத்யூ அவர்களின் அன்பு மாமனாரும்,

விஸ்வஜித், காலஞ்சென்ற குணசீலன் மற்றும் சத்தியசீலன், குமுதினி, வினோதசீலன், சஞ்ஜீவ், Dr. ராஜீவ், பிரேமினா, தர்ஷன், டெய்ஷிகா ஆகியோரின் பெரிய தந்தையும்,

முகுந்தன், வசந்தன், ஷீலா, பாலகோபி, பாலினி ஆகியோரின் மாமாவும்,

லோரன், ஜேம்ஸ், ஹலம், கீரா ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dr. Sampanthanathan Sivaloganathan was born in Vadamarachchi Point Pedro Thambasiddy, lived in England and passed away peacefully on 7th January 2022.

He was the beloved grandson of Mr & Mrs Subramaniam(Surveyor, Thampasiddy Pointpedro).

Loving son of late Mr & Mrs Manoranjithapooshanam Sampanthanathan, Son-in-law of late Mr & Mrs Thangamma Thambimuthu.

He was a kind and loving husband to Dr (Mrs) Saraswathy Sivaloganathan(retired consultant psychiatrist).

A caring and affectionate father to his daughters Dr Malathy Radley(Consultant Anesthetist) and Sumathy Viney(Advocate).

He will be fondly remembered by his beloved grandchildren Lauren, James, Hallam & Keira and the rest of the family.  

Live Link: Click Here

Zoom Link

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dr. சரஸ்வதி - மனைவி

Photos

Notices