எங்கள் எல்லோருடனும் அன்பாகப் பழகி, எங்களை ஆதரித்த அரவணைத்தவர் இன்று எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். நித்திய வீட்டில் இளைப்பாறுவாராக!🙏⛪🙏
உங்கள் பிரிவில் துயருறும்,
அருள் - பெரியகிளி
பிரான்கிளின் - ஜஸ்மின்
குடும்பத்தினர்.
டென்மார்க்