பசியென்று வந்தபோது எனக்கு சோறூட்டி வளர்த்த அன்னையே உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேன்.நீங்கள வெகுதூரம் எங்களை பிரிந்து சென்றதை எங்களால் எற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் மழலை பேச்சும் புன்னகையும் இன்னும் எங்கள் கண்முன்னே இருக்கிறது.உங்கள் ஆத்மா சாந்தியடய இறைவனை வேண்டுகிறேன்.
Dinesh family