
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Saminathar Mariyamma
1931 -
2022


அன்பை அள்ளிக்கொடுத்து பாசத்தை அள்ளி எடுத்த அன்பு தெய்வமே அம்மா உங்கள் மரணச் செய்தி அறிந்து மனம் வருந்துகின்றோம் அம்மாவுக்கு எனது குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் உங்கள் பிரிவில். தேவா சின்னக்கிளி பிள்ளைகள் டென்மார்க்
Tribute by
Mariyampillai Thevarajah
Denmark
Write Tribute