மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1976
இறப்பு 29 APR 2021
திரு சாமிநாதன் சாந்தகுமார்
வயது 45
திரு சாமிநாதன் சாந்தகுமார் 1976 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கோணாவளையைப் பிறப்பிடமாகவும், நோர்வே stavanger ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதன் சாந்தகுமார் அவர்கள் 29-04-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சாமிநாதன், பூபதி தம்பதிகளின் தவப் புதல்வரும், திருநெல்வேலியைச் சேர்ந்த கோபால் விமலகாந்தி தம்பதிகளின் மருமகனும்,

சுபாணி அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி, குபேரன், ஐஸ்வரி, ருத்திரன்(அர்ஜீன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மலா, வசீகரி, ஜெயமாலா, பிறேமிளா, வட்சலா  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரங்கி, தரஞ்யா, யெய்சன், சகியா, சயனா, அஸ்வின், யஸ்யா, மான்சி, அஜய், சஹானா, சாதனா, சிவசரன், யாசிகன், சாரங்கன் ஆகியோரின் மாமனாரும்,

சந்திரபவன், பிரதீபன், ஶ்ரீகரன், பிறேமானந், துஸ்யந்தன், சுஐன், ஜனார்த்தனி, நிசா, ஜென்ஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குறைந்த நபர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். 

Live streaming Link: Click Here

Meeting ID: 366 255 8315
Passcode: t0WzpZ

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பிறேமிளா - சகோதரி
ஜெயமாலா - சகோதரி
வசீகரி - சகோதரி
மாலா - சகோதரி
ஜீவன் - உறவினர்
சுஜன் - மைத்துனர்
பூவதி - உறவினர்
சுபாணி - மனைவி

Summary

Photos

No Photos