
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Saminathan Santhakumar
1976 -
2021
அண்ணா நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஓராண்டுகள் நகர்ந்தாலும் எம்மை விட்டு விலகாது உங்கள் நினைவு?? அண்ணா உங்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நிலைகுலைந்து போகின்றோம் ?? அன்பினால் பண்பினால் ஆளுமையால் எங்கள் அனைவரது உள்ளங்களிலும் குடியிருக்கும் உங்களை என்றென்றும் நினைத்திருப்போம்? ஓம் சாந்தி??? ஓம் சாந்தி??? ஓம் சாந்தி??? சிவாய நம? சிவாய நம? சிவாய நம?

Write Tribute