யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், Mississauga கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்சபைஈசன் சதாசிவம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் விருப்பத்திற்கினங்க மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம், விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களின் வலுவூட்டல் இணையம், Vanni Rehabilitation Organization For the Differently Abled ஆகிய இல்லத்திற்க்கு மூன்று வேளையும் அன்னதானம் அவரது நினைவாக வழங்கப்பட்டது.
As we grieve the loss of our beloved one we would like to take this time to thank all the relatives, friends, neighbours and people who have been helpful and supportive during this difficult time. We deeply appreciate the flowers, wreath and sympathy we have received and all the condolence messages sent whether that be in person, through phone calls, emails and social media. We thank you for sharing your kind words through memories and stories and the whole family appreciates the support during the death time.
As per his wishes, we provided food in his memory to children of: Mahadeva Swamigal Children Home Association, Empwer the special needs children and Vanni Rehabilitation Organization for the differently Abled.
Our deepest sympathies with heartfelt condolences and we too join in prayers for your families recovery from unfortunate circumstances occurred