Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 SEP 1944
இறப்பு 02 MAR 2026
திரு சிற்சபைஈசன் சதாசிவம் 1944 - 2026 பருத்தித்துறை, மாதனை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்சபைஈசன் சதாசிவம் அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சத்யமீரா, நித்யநீரா, நாளினி, ராதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரவீந்திரநாதன், துஷ்யந்த், அந்தோனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைகுந்தன்- கேர்ஸ்ரன், கௌதமன், துளசி, கயலி, அமலி, வளன், நீக்கோலா, டாறியோ, மாயா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,

காலஞ்சென்ற குஞ்சிதபாதம் மற்றும் கனகசபேசன், தர்மசபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செல்வத்துரை சட்டநாதர் அவர்களின் உணர்நிலை சகோதரனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மீரா - மகள்
ரவி - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by N. Selvarasa Family

RIPBook Florist
Canada 2 weeks ago