Our deepest sympathies and our prayers and thoughts are with you at this difficult time. Tootsie
Deepest sympathies to the members of Sabesan Family. Sabesan was my classmate and good friend at D.S. With all due respect we shall bid farewell to our Sabesan. Thanks, S.Sivapalan.
எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்த எமது சகோதரன் சபேசன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம். அண்ணி பிள்ளைகளின் துயரத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம்....
அமரர் சபேசன் அவர்களின் பிரிவால் வாடும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் யாவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள்புரிவராக!!
Our deepest sympathies and our prayers and thoughts are with you at this difficult time. Tootsie