Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAR 1962
இறப்பு 10 JAN 2019
அமரர் சபேசன் புவனேந்திரராஜா 1962 - 2019 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சவுதி அரேபியா, துபாய், கனடா Halifax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபேசன் புவனேந்திரராஜா அவர்கள் 10-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை முருகேசு, ஜானகி சின்னத்துரை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான செல்லதம்பி அன்னபூரணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான புவனேந்திரராஜா நவநீதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரம்ஜோதி கனகநாயகம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மோகனா அவர்களின் அன்புக் கணவரும்,

நிவாஷினி, பூஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அம்பிகா ராமச்சந்திரன்(டென்மார்க்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

ராமச்சந்திரன்(டென்மார்க்), நிர்மலாதேவி(வவுனியா), சாந்தன், லோகன், கௌசலாதேவி, கபிலன், ரஞ்சினி, சுகந்தினி, ரட்ணம், பிரேமிளா, தேவி, நாகரட்ணம், பிரியா, நடா, ரகு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமார், நிரோ, நிஷான், கிருபா, அனிற்றா, ஸ்டெபனி, தயாளன், அபி, விஜி, ரவி, மகி, நீதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அர்பனா, டிலானி, மோனிஷா, அஜந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Eshaan,  Ariyan,  Arush,  Ayaana,  Achan and Dyane ஆகியோரின் அன்புத்  தாத்தாவும் ஆவார்.

Sabeshan Puvanendrarajah was born in  Colombo and lived in the  Colombo,Saudi Arabia, Dubai and Halifax Canada. He passed away peacefully in Canada on Thursday 10th January 2019.

Loving spouse of Mohana Sabeshan.

Loving father of Nivashini and Pooja.

Loving son of late Navaneetham Raja  and  late S.P.Raja.

Loving son-in law of late Nageswari  Paramjothy and Paramjothy Canaganayagam.

Loving sister of Ambiga Ramachandran(Denmark).

Grandson of late Sinnadurai Murugasu, Janki Sinnadurai, T Sellathamby, Annapurani Sellathamby.

Loving brother in law of Ramachandran(Denmark), Nirmaladevi(Vavuniya), Shanthan,  Logan, Kaushaladevi, Kapilan, Ranjini, Suganthini, Ratnam, Premila, Devi, Nagaratnam, Priya, Nada and Ragu.

Loving Chittappa of Kumar, Niro, Nishan, Kiruba, Annita, Stefini, Dayalan, Abi, Viji, Ravi, Mahi and  Neethan.

Loving uncle of Arpana, Dilani, Monisha, Anajli and Ajanth.

Loving Grandpa of Eshaan,  Ariyan,  Arush,  Ayaana,  Achan and Dyane.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்