அமரர் சபேசன் கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு பல்கைலக்கழக விவசாயபீட முன்னாள் Dean, Dept. of Immigration - Australia
வயது 58
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 17 Nov, 2021
என் அருமை அண்ணை! நீங்கள் எங்களை விட்டு பிரிந்து 10 வருடமானாலும் நீங்கள் எப்பவும் என் மனதில் நிறைந்து இருக்கிறீர்கள்.