
அமரர் சபேசன் கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு பல்கைலக்கழக விவசாயபீட முன்னாள் Dean, Dept. of Immigration - Australia
வயது 58
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புன்னகை பூத்த மென் வதனம். கடி சொல் பேசாக் கயமுக வண்ணன்;;
உன்னைத் தம்பி என்பதை விட நண்பன் என்பதே உசிதம். வல்லமை கொண்டாய். வானில் இருந்து பார்த்துக் கொள் உன்னவர்களை.
அன்பான
அருண் செல்லப்பா
Write Tribute
என் அருமை அண்ணை! நீங்கள் எங்களை விட்டு பிரிந்து 10 வருடமானாலும் நீங்கள் எப்பவும் என் மனதில் நிறைந்து இருக்கிறீர்கள்.