Clicky

பிறப்பு 20 JUN 1935
இறப்பு 11 APR 2025
அமரர் சபாரத்னம் செல்லப்பாக்கியம் 1935 - 2025 வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெற்றெடுத்த அன்னையே பேணி வளர்த்த தாயே கற்றறிவு கொடுத்து கனிவாக வளர்த்தாயே இவ்வுலகை விட்டு இணையடி சேர்ந்தாயே உன்னுடல் மறைந்தாலும் எம்முடன் வாழ்வாயே தாயே பிரிவால் துயருறும் மகன் வரதன்
Write Tribute