

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரத்னம் செல்லப்பாக்கியம் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சறோஜா, செல்வராஜா, சிவகுமாரன், கிருஸ்ணதாசன் மற்றும் விமலாதேவி, கண்ணதாசன், புவனேஸ்வரி, வரதராஜா, சந்திரகாந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்வராணி மற்றும் தவஞானலிங்கம், மீனலோஜினி, உமா, நடராசா, உமாநிதி, சிவமதி, ஸ்ரீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கண்ணபிரான், கந்தசாமி, தங்கமணி, மகேஸ்வரி மற்றும் தங்கராசா, யோகராசா, நாராயணப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராசமணி, சிவசோதி, சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வச்சந்திரா- ரஞ்சன், சங்கீதா- சந்திரன், சிவமேனன்- சபிதா, சிவதர்சன்- தயானி, சிவரூபன் - இந்துஜா, கவிதா- சுதன், சுவிதா- சங்கர், தர்சி- கௌதமன், நிஷா- திரன், மீரா- ரொபின், அனுசன், மிருணா, கிஷாந்தி, சுகிதா, ரதன், விதுலா, பூமிதா, கிருஸ்ணிகா, பிரவீன், பிரியந், காலஞ்சென்ற சந்திரகலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லாவண்யா, சேரன், சங்கீத், பிரியங்கா- கிருஸ்ணகுமார், தனுஸ்காந், ஹஜீனா, டக்சிதன், டயனிகா, அனலிகா, ஷகிஸ்ணூ, கேஸ்வா, டிசாலினி, பர்மிகன், விபூசணன், யதுனா, ஆதீஸ், அதிதி, இனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும், ஜோவிகா, அப்சரா ஆகியோரின் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Apr 2025 9:30 AM - 12:30 PM
- Wednesday, 30 Apr 2025 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33751217758
- Mobile : +33770586135
- Mobile : +33651834044
- Mobile : +447448598914
- Mobile : +447904497885
- Mobile : +447533855655
- Mobile : +94770778579
- Mobile : +61405662323