அமரர் சபாரட்ணம் அருள்சுப்பிரமணியம்
முன்னாள் மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலய அதிபர், கொத்தணிப் பாடசாலை அதிபர், கனடா தமிழ்ப்பூங்கா பாடசாலை நிறுவனம், ஆலோசகர், இன்றைய தொல்காப்பிய மன்றத் தலைவர்
வயது 77
அமரர் சபாரட்ணம் அருள்சுப்பிரமணியம்
1944 -
2021
மாதகல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் – நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை.. பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்றீர் ஐயாவே.!! உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!! kp குமார்
Write Tribute