யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் அருள்சுப்பிரமணியம் அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாதகலைச் சேர்ந்த தங்கம் சபாரட்ணம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற பொன்னாலையைச் சேர்ந்த வாமதேவா, மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகசக்தி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,
அசோக், அருண், பாபுஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகல்யா, பெயித் அருணா, நிவேதிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனராஜ் அவர்களின் அன்பு அண்ணாவும்,
கோப் இசை, அரன், மைக்கா கீதன், ஆரதி, அமாயா நிலா, சோயி சகானா, மிக்கேலா நீரா, கேடன் நவீன் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Livestream: Click Here
Mr. Sabaratnam Arulsubramaniam was born in jaffna, lived in canada passed away peacefully in Markham, Canada on October 9, 2021.
Loving husband of Yogasakthy(Yoga).
Affectionate father of sons Asok, Arun and Babujie.
Beloved Father-in-law of Akalya, Faith and Nivethitha.
Adored grandfather of Hope, Aran, Micah, Aarathi, Amaya, Zoe, Mikayla and Kayden.
Beloved son of Mathagal's late Mr. and Mrs. Sabaratnam and Thangam.
Dearest Brother of Thanaraj,
Son-in-law of late Mr. and Mrs. Vamadeva and Mangayakarasi from Ponnaalai.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Saturday, 16 Oct 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 17 Oct 2021 7:00 AM - 9:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details