1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சபாரட்ணம் அருள்சுப்பிரமணியம்
முன்னாள் மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலய அதிபர், கொத்தணிப் பாடசாலை அதிபர், கனடா தமிழ்ப்பூங்கா பாடசாலை நிறுவனம், ஆலோசகர், இன்றைய தொல்காப்பிய மன்றத் தலைவர்
வயது 77
அமரர் சபாரட்ணம் அருள்சுப்பிரமணியம்
1944 -
2021
மாதகல், Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரட்ணம் அருள்சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆனாலும்
உள்ளம்
எல்லாம் தேம்புதையா
மனதினிலே
நினைவுகளை
மறக்காமல்
தந்துவிட்டு
மாயமாய்
மறைந்து சென்றாயே!
ஆண்டுகள் ஒன்று ஓடி
மறைந்தது ஐயா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர்
காயவில்லையே!
எம்முயிரான எங்கள் ஐயாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஓராண்டு
கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்
எம்முன்
நிற்கின்றீர்கள்!
நிழல் போலத் தொடர்ந்து
வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகிறோம்..
தகவல்:
குடும்பத்தினர்