Clicky

பிறப்பு 31 MAR 1951
இறப்பு 03 MAY 2023
அமரர் சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 72
அமரர் சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம் 1951 - 2023 பெரியகுளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என்று என்றும் எங்கள் மீது பாசமிகு அண்ணா குடும்பத்தினருக்கு! அண்ணா! நீங்கள் இவ்வாறு விரைவில் எம்மையெல்லாம் விட்டு போவீர்கள் என்று எண்ணவில்லை . நான் அதிக காலம் உங்கள் அனைவரையும் பிரிந்து இருந்துவிட்டேன்; என்னால் இன்னும் உங்கள் பிரிவை நம்ப முடியவில்லை . உங்கள் பிரிவால் துயரும் அண்ணி பிள்ளைகள் ; சகோதரர் ; பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம்.ஆண்டவன் துணை.உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு : உங்கள் இறுதி யாத்திரையில் பங்குபற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து; என்னால் முடியவில்லை என்று எனது இயலாமையை எண்ணி வருந்துகிறேன் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்கி விடைபெறும் அன்பு தம்பி செல்வன் ஈஸ்வரி அய்யன்: சோனியா;டெவின் ஜெனா ;ஜேனனி
Write Tribute

Tributes