Clicky

பிறப்பு 31 MAR 1951
இறப்பு 03 MAY 2023
அமரர் சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 72
அமரர் சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம் 1951 - 2023 பெரியகுளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
31 MAR, 1951
Death
03 MAY, 2023
Late Sabapathypillai Tharamalingam
என்மீது அன்பும் பாசமும் மிகுந்த தம்பி ! எம்மை தவிக்கவிட்டுப்பிரிந்து போக எப்படீடா உன்னால் முடிந்த்து. நீ இல்லாத வாழ்க்கையை தொடர முடியாத துன்பத்தில் திசையறியாது தவிக்கிறேன். முடியுமா வாழ்நாளில் மீதியைக் கடந்து செல்ல .....மீண்டும் பிறப்பு ஒன்று இருந்தால் மீண்டும் எம் உடன்புறப்பாகவே. நீ வரவேண்டி இறைவனை வேண்டுகிறேன். உன் புனிதமான ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். ஒம் சாந்தி !ஓம் சாந்தி! உன் பிரிவால் வாடும் உன் அன்பு சின்னக்கா.
Write Tribute

Tributes