

அமரர் சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம்
1951 -
2023
பெரியகுளம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
என் அருமைத்தம்பி
Late Sabapathypillai Tharamalingam
பெரியகுளம், Sri Lanka
உனது மரணச்செய்தி என்னை கதிகலங்கச் செய்துவிட்டது.உன்பிரிவை எப்படி ஜீரணிப்பது என்று கலங்கி தவிக்கின்றோம் இவ்வளவு சீக்கிரம் உன் மனைவி பிள்ளைகள் பேரன் காருண்ணியன் எங்கள் எல்லோரையும் விட்டு பிரிய எப்படி மனம் வந்தது உனக்கு ஆண்டவன் இட்ட கட்டளையோ அன்றி காலன்தான் அவசரப்பட்டானோ நான் அறியேன். என் உயிர் இந்த உடலைவிட்டு பிரியும்வரை உனது பிரிவு தாங்க முடியாது உனது ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்திக்குன்றோம் ஓம்சாந்தி சாந்தி சாந்தி்
Write Tribute
You will be missed Annai. Rest in peace.