

வவுனியா பெரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 03-05-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயரூபி(கனடா), தீலிப்குமார், சேந்தன், பார்த்திபன்(மலேசியா), ஜீவநேசன்(ஆசிரியர்- வ/புதுக்களம் மகா வித்தியாலயம்), கஜானன், கனிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயகிருஸ்ணா, ரகுப்பிரியா, சுபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஷோபிகா, அஸ்விகா, ஹாருண்யன், ரிசாந், அஸ்வினி, ஜினுசாந், கோபிசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வதனி(கனடா), திலகா, வள்ளியம்மை(கிச்சி- கனடா), பரமலிங்கம்(கனடா), சந்திரமதி(செல்வி- கனடா), சண்முகலிங்கம்(கண்ணன்- ஜேர்மனி), விஜயகாந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, ராஜேந்திரா மற்றும் ஜெகதீஸ்வரி, செல்வராசா, ஜீன், சச்சிதானந்தன், மனோரஞ்சிதம், காலஞ்சென்ற விவேகானந்தம் மற்றும் மகேந்திரராணி, மகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), அழகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தியாகராஜா, கலைச்செல்வி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தேனுஜா, யதுசாந், கேதுஜன், கேசவன், ராகவன், காலஞ்சென்ற சிவநேசன், பகீரதி, பகீரதன், இராஜரூபி, மதனரூபி, சியாமினி, ஜீவிதா, ரமா, பிரசாத், நிறோசாந், மீரா, அஜந்தன், ஆதவன், குருபரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அஜெயன், ஜனார்த்தன், சபாஇரா, திலதருவி, தீபிகா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Streaming Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நாவலர் வீதி,
நெடுங்கேணி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
You will be missed Annai. Rest in peace.