Clicky

உதயம் 01 OCT 1962
அஸ்தமனம் 15 JUN 2024
திரு சபாபதி ஐயர் உருத்திராணந்த ஷர்மா குருக்கள்
வயது 61
திரு சபாபதி ஐயர் உருத்திராணந்த ஷர்மா குருக்கள் 1962 - 2024 துன்னாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தீபன் 19 JUN 2024 Belgium

மிகவும் நேர்த்தியாக எம் நாட்டில் எம் சைவ சமய சடங்குகளை நடாத்தி வழிப் படுத்திய கிளி ஐயா அவர்களின் இழப்பு பெல்ஜியம் வாழ் தமிழர்களுக்கு பெரும் இழப்பு என்றும் எம் நினைவுகளில் நிலைத்திருப்பார் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு ஐயாவின் குடும்பத்தினரின் இழப்புத் துயரிலும் பங்கு கொள்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Tributes