யாழ். துன்னாலை மத்தி தேனப்பாய் வீரபத்திர கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Ghent ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ சபாபதி ஐயர் உருத்திராணந்த குருக்கள் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று சிவ சாயுஜ்ஜியம் அடைந்தார்.
அன்னார், நெதர்லாந்து லிம்பேர்க்முருகன் ஆலய பிரதம குருக்கள் ஆவார். இவர் இலங்கையில் துன்னாலை வல்லி யானந்த பிள்ளையார் கோவில் சாமியன் அரசடி வைரவர் கோவில் கிழவிதோட்டம் பிள்ளையார் கோவில் மற்றும் மயூரபதி பத்திரகாளி அம்பாள் ஆலயங்களில் குருத்துவப்பணி செய்துள்ளார்.
அன்னார், துன்னாலைநாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய பரம்பரை சுவர்க்கஸ்ரீ சிவஸ்ரீ சபாபதிஐயர் ஸ்ரீமதி நாகரத்தினம்மா தம்பதிகளின் புத்திரரும், வல்லியானந்த பிள்ளையார் கோவில்லடி சுவர்க்கஸ்ரீ சிவஸ்ரீ தியாகராஜக்குருக்கள் ஸ்ரீமதி ஜோதிஸ்மதியம்மா தம்பதிகளின் மருமகனும்,
ஸ்ரீமதி இரகதாம்பிகை அம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரம்மஸ்ரீ ஹர்ஷன்சர்மா, செல்வி சம்பூர்ணா, பிரம்மஸ்ரீ வைசாகன் சர்மா, பிரம்மஸ்ரீ மதுஜன் சர்மா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீ தட்சாயினி(இலங்கை), ஸ்ரீமதி நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,
ஸ்ரீ பாலகிருஷ்ன குருக்கள்(இலங்கை), சுர்க்க ஸ்ரீ பிரபாகரக் குருக்கள்(இலங்கை), சிவஸ்ரீ நித்தியானந்தச்சிவாச்சாரியார்(நெதர்லாந்து), ஸ்ரீமதி பிரகதாம்பாள்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீமதி கோமலதாம்பிகை(இலங்கை), சிவஸ்ரீ புஷ்பானந்தக்குருக்கள்(சுவிஸ்), பிரம்மஸ்ரீகுகானந்த சர்மா(கனடா), சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள்(இலங்கை), சிவஸ்ரீ விக்னேஸஷ்வர நாதக்குருக்கள்(தென்ஆப்பிரிக்கா), சிவஸ்ரீ மதி மன்னகுருக்கள்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனுரும்,
நிரோஜினி பிரம்மஸ்ரீ நிரோஐன் சர்மா, நீருஜா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 17 Jun 2024 2:00 PM - 4:00 PM
- Thursday, 20 Jun 2024 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
மிகத்துயர் அடைந்தோம். ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சந்திரசேகர ஐயர் குடும்பம் கொழும்பு 13