Clicky

தோற்றம் 17 JAN 1924
மறைவு 07 JUL 2023
திரு சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம்
இளைப்பாறிய கணக்காளர்
வயது 99
திரு சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம் 1924 - 2023 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Sabapathippillai Varnakulasingam
1924 - 2023

தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும். என்னும் குறளுக்கு உதாரணமாக வாழ்ந்த உத்தமர். இன்னும் ஐந்து மாதங்களில் அகவை 100 ஐ எட்டும் வேளை சிவன் அழைப்பில் சென்றுவிட்டார். இருந்தும் இதுவரை காலனை வென்ற சாதனையாளர் என்றால் மிகையாகாது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் , உறவினர் , நண்பர்களுடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். அமரரின் ஆன்மா இறை பாதங்களில் இளைப்பாற பிரார்திகின்றோம். ஓம் சாந்தி!சாந்தி!! சாந்தி!!!

Write Tribute